1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (00:15 IST)

பிரபல நடிகர் வீட்டில் அமலாத்துறையினர் சோதனை

மலையாள நடிகர் உன்னி முகுந்தா வீட்டில் கேரளா அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான உன்னி முகுந்தா வசிக்கும் பாலப்புரம் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை  நடத்தினர்.

ஒரு சினிமா படத்திற்கான பணப்பரிவர்த்தனை தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் உன்னி முகுந்தா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.