Daily Horoscope
✕

கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 25 அக்டோபர் 2021 (11:32 IST)
தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்ச்ர சேகர் பாபு தகவல்.

 
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவில்களை எல்லா நாளும் திறந்து வைக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
இந்நிலையில் அமைச்ச்ர சேகர் பாபு தனது சமீபத்திய பேட்டியில், தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா முழுமையாக முடிந்தவுடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்கதர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments