Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்று கனமழை... இந்த மாவட்டகாரர்களே உஷார்!!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (07:59 IST)
வெப்பச்சலனம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
ஆம், தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

எல்லாம் காட்டு

முடிவுக்கு வந்த ஈரான் போர்!.. இந்திய பங்கு சந்தை ஏற்றம்....

ரவி சங்கருக்கு துணை சபாநாயகர் பதவி பறிபோகிறதா?.. நடப்பது என்ன?..

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சுட்டுக்கொலை.. கணவரை கைது செய்த போலீசார்..

7 பெட்டிகள் தடம் புரண்டு ரயில் விபத்து.. பயணிகளுக்கு என்ன ஆனது? அதிர்ச்சி தகவல்...

தீபாவளி தினத்தில் 91.69 கோடி பண பரிவர்த்தனை.. வரலாற்று சாதனை செய்த யுபிஐ ...

அடுத்த கட்டுரையில்
Show comments