வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

மீண்டும் கூடுகிறது தமிழக சட்டமன்றம்: இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை!

TN assembly
தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூட உள்ளதாகவும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை குறித்த மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக சட்டமன்றம் சமீபத்தில் கோடி பட்ஜெட் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்த தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது 
 
இன்றைய முதல் நாளில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.