Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பாஜகவில் சூர்யா சிவா.. அண்ணாமலை அதிரடி

Written By Mahendran
Updated: வியாழன், 2 நவம்பர் 2023 (16:18 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா அதிமுகவில் சேர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திடீரென அவரை அண்ணாமலை பாஜகவில் மீண்டும் சேர்த்துக் கொண்டதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில் சூர்யா சிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24. 11. 2002 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். 
 
இந்த நிலையில் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க சூர்யா சிவா அவர்கள் தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் திடீரென அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்து அண்ணாமலை பாஜகவில் அவரை சேர்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்.. ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்...

ஸ்மார்ட் சிட்டிக்கு மத்திய அரசு கொடுத்த நிதியில் சோபா வாங்கிய திமுக அரசு.. சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி..

ஸ்டாலினை விட 2 நாட்களில் இருமடங்கு முதலீடுகள்.. இங்கிலாந்தில் முதல்வர் விஜய் சாதனை..

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றி அவ்வளவு எளிதா? திமுக, அதிமுக என்ன செய்யும்?

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments