Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்; புதிய நடைமுறையை கொண்டு வந்தது அண்ணா பல்கலை

Written By siva
Updated: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:56 IST)
ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கலாம் என அரசு சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர படிப்புகளை படிப்பதற்கு யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரே பல்கலைக்கழகத்திலும் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் ஒரு மாணவர் இரண்டு டிகிரி படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் யுஜிசியை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெறலாம் என அறிவித்துள்ளது 
 
இதற்கான புதிய நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

எல்லாம் காட்டு

சென்னையில் புதிய விமான நிலையம்!.. 2 இடங்களை தேர்வு செய்த அரசு!..

கடன் கட்டாத இளம்பெண்ணை இழுத்து சென்று ஆடையை கழற்றி வீடியோ.. அராஜக கும்பலின் அட்டூழியம்..

தேனாறும் பாலாறும் ஓடும்னு சொன்னீங்க!.. 100 நாளில் 45 ஆயிரம் கோடி கடன்!.. திமுக அட்டாக்...

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி.. மாணவர்களுடன் உரையாடல்..

ரூ 2 லட்சத்தில் புதிய ஸ்மார்ட்போன்.. Samsung Galaxy Z Fold 8 Ultra மடிக்கக்கூடிய போனின் சிறப்பம்சங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments