ஜப்பான்ல இன்னைக்கு அரசு விடுமுறையா இருக்கும்ல... வைரல் ஸ்டாலின் மீம்ஸ்
இன்று திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள். வழக்கமாக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் பிறந்தநாளை கொண்டாடும் ஸ்டாலின், இந்த ஆண்டு கருணாநிதியின் மறைவால் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடவில்லை.
அதோடு, பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையை விட்டு ஒதுங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.
ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும், டிவிட்டரில் #HBD_Joker_MKStalin என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி பல மீம்களும் வெளியாகி வருகிறது. அனேகமாக இந்த ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரெண்டாக்கி இருக்ககூடும்.
இந்த ஹேஷ்டேக்கின் கீழ் வெளியான சில மீம்ஸ் இதோ...