1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:09 IST)

பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

இம்மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அப்போது, சில மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், 1 முதல் 8 ஆம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கொரோனா அச்சம் உள்ளதால் பள்ளிகள் 1 முதல் முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி திறப்பு குறித்து முட் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் குழந்தைகளை இந்தக் கொரொனா காலத்தில் பள்ளிகளுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.