புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:32 IST)

2021- ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். இந்நிலையில் 2021  ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் அம்பைக்கு சக இலக்கிய தோழர்களும், எழுத்தாளர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.