1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிக்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு!

வியாழன், 15 ஜூலை 2021 (10:07 IST)
தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் இரண்டாகப் பிரிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கை 5000 க்கு மேல் உள்ளது. இந்நிலையில் இவற்றை எல்லாம் உடனடியாக இரண்டாக பிரித்து பகுதி நேரக் கடைகளாக அறிவிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

தன்னை தோற்கடித்த த.வெ.க-வுக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகளை ஸ்டாலின் வெளியேற்றுவாரா? அ.தி.மு.க கேள்வி

மே மாத மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு.. விஜய் அரசு வெறும் 5 நாட்களிலேயே உரிமைத்தொகை வழங்கியது

விஜய் பிரதமராகும் வாய்ப்பிருக்கு!. அவர் ஜாதகம் அப்படி!. 30 வருஷத்துக்கு அவர்தான்!.. ராதன் பண்டிட் பேட்டி.

அண்ணாமலையின் அனல் பறக்கும் விமர்சனம்: சனாதன தர்மம் குறித்த அரசியல் மோதல்

200 யூனிட்டுக்கள் இலவசம்.. 500 யூனிட் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வரும்? முன்பு எவ்வளவு இருந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments