தொடர்புடைய செய்திகள்
- இன்று ஒரே நாளில் 55 பெர் கொரோனாவுக்கு பலி!
- கேரளாவில் தொடர்ந்து அதிகமாகும் கொரோனா தொற்று… ஐதராபாத்தில் முகாமிடும் மலையாள சினிமா!
- இந்த சாதனையை செய்யும் முதல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்தான்!
- காரைக்குடிக்கு கிளம்பிய சூர்யா படக்குழு!
- முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு கதை எழுதியுள்ள இயக்குனர்! இதுதான் காரணமாம்!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 270
• ஈரோடு - 175
• சேலம் - 164
• தஞ்சை - 171
• திருப்பூர் - 146
• சென்னை - 153
அடுத்த கட்டுரையில்
