Daily Horoscope
✕

ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்ய பாமக கோரிக்கை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?

Written By siva
Updated: வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:18 IST)
ஆன்லைன் வகுப்புகள் முரண்பட்ட முறையில் நடத்தப்படுவதால் கடுமையான எதிர்ப்புகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள பாமகவுன் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
 
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூறும்போது ஆன்லைன் கல்வி முறை மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது என்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தினமும் 2 மணி நேரம் மட்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்றும் மற்ற மாணவர்களுக்கு  ஆன்லைன் உணவுகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சியே ஆன்லைன் உறுப்புகளுக்கு தெரிவித்துள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் தடை குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்யலாம் என்று கூறப்படுகிறது
 

எல்லாம் காட்டு

ஒரே நாளில் ரூ.7100 கோடி உயர்வு - உலகப்பணக்காரர்கள் பட்டியிலில் முன்னேறிய முகேஷ் அம்பானி

48 வருஷமா தண்ணியே குடிக்காத வாரன் பஃபெட் - அதிர்ச்சி செய்தி

விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்.. விராலிமலையில் போட்டியிடுவதில் சிக்கலா?

தனுஷுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.கே - நற்பணி மன்றத்தில் கலை, இலக்கிய பிரிவு தொடக்கம்

ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் இனி புழக்கத்தில் இருக்காதா? ஆர்பிஐ சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments