செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:14 IST)

உலகில் மிகப்பெரும் கோடீஸ்வரர் அமேசான் நிறுவனர் ! சொத்து மதிப்பு தெரியுமா?

உலகில் மிகப்பெரும் பணக்காரர் யார் என்பதற்காக போட்டி இல்லையென்றாலும் பெரும் பணக்காரர்களின் ஷேர்மார்கெட் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றைக் கொண்டு பிரபல இதழ்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

அந்த வகையில் சில வருடங்களாகவே உலகக் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு அமேசான் நிறுவனம் ஜெஹ் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவ்ரது சொத்து மதிப்பு முதன்முறையாக 200 பில்லியல் டாலர் கொண்டதாக உருவெடுத்து சாதனைப் படைத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ. 14 லட்சம் கோடியாகும். தற்போது ஜெஃப்பின் மொத்த சொத்து மதிப்பு 204.6 பில்லியன் டாலர்களாகும்.