ஓட்டுனு போட்டா ரஜினிக்கு தான்... கலக்கல் போஸ்டர்!
ஓட்டுனு போட்டா ரஜினிக்கு தான் திண்டுக்கல்லில் கலக்கும் போஸ்டர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களில் பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திண்டுக்கல்லில், “எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான். எங்கள் ஓட்டு உங்கள் ஒருவருக்கு மட்டுமே. ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் என்று அச்சிட்டுள்ளனர்.