முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

Written By siva
Updated: செவ்வாய், 13 ஜூலை 2021 (18:14 IST)
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் நேற்று தெரிவித்திருந்தார் என்பதும் இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா என்பவர் தெரிவித்துள்ளார்/ இதனை அடுத்து இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு உண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
சிபிஎஸ்இ, 12-ம் வகுப்பு தேர்வுகள் போல் நீட் தேர்வுகள் மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆகியவற்றை அடுத்தடுத்த நாட்களில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments