1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annaamalai may appoint as tamilnadu BJP president

அண்ணாமலைக்கு செல்கிறதா தமிழக பாஜக தலைவர் பதவி!

பாஜக
எல் முருகன் மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால் அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இன்று புதிதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழக பாஜக தலைவர் எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகியுள்ளது. இந்நிலையில் அந்த பதவிக்கு வேறு யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் சிலர் பாஜகவின் துணைத்தலைவர் அண்ணாமலைக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இன்று மாலை 5 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!