பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கும் - நடிகர் கமல்ஹாசன்
மத்திய அரசு பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தியுள்ளது . இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகல் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைத்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு சிறு தொழில் முனைவோர், பொதுமக்கள், கடுமையாகப் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.