திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

petrol
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்தால் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் தமிழக அரசு பின்னும் பெட்ரோல் டீசல் வரியை விலையை குறைக்கவில்லை 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய் எனவும், சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்குள் இறங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது