Daily Horoscope
✕

கமலுக்கு அறிவுரை கூறிய பேரூர் ஆதீனம் !

Written By Sinoj
Updated: செவ்வாய், 30 மார்ச் 2021 (00:01 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அடிமட்டத்தில் இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் அப்படிச் செய்தால் இன்னும் குறைந்த காலத்தில் மறுமலர்ச்சியை காணமுடியும் என நடிகர் கமல்ஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை அறிவுறை கூறினார்.

கோவையில் மக்கள் அதிகம் மரியாதை வைத்துள்ள பேரூர் ஆதினம், சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை கடந்த சில நாட்களுக்கு முன்னர்கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments