புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (17:37 IST)

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துஇ வருகிறார்.

இந்நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ப்ரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தேர்சு பயத்தைப் போக்க அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாகதிருப்புதல் தேர்வு நடத்தப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்