1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (16:50 IST)

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் -வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4 ஆம் தேதியன்று அதிகனமழைக்க் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும்  4 ஆம் தேதி  கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, ஆய்ய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாகவும், பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.