Daily Horoscope
✕

எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்: மதுரை போஸ்டரால் பரபரப்பு

Written By siva
Updated: செவ்வாய், 28 ஜூன் 2022 (18:33 IST)
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்: மதுரை போஸ்டரால் பரபரப்பு
எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஒரு சிலர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக மதுரையைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் போஸ்டர் ஒட்டி உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரையை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் இன்று மதுரையின் முக்கிய பகுதிகளில் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
 
அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் நீக்கப்பட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதிமுகவிற்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் மேற்கண்ட நான்கு பேரும் நீக்கம் செய்யப்படுவதாக மிசா செந்தில் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நால்வரிடமும் அதிமுக கழகத் தோழர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபிராஜ் டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments