Daily Horoscope
✕

சின்ன வெங்காயத்தின் விலை மேலும் அதிகமாகலாம்! அதிர்ச்சி தகவல்!

Updated: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:19 IST)
சின்ன வெங்காயம் இப்போது சந்தைகளில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு வெங்காயம்  விநியோகிக்கும் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா கனமழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் காய்கறி சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கும் விற்பனையாகி வருகிறது. முன்கூட்டிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வெங்காய விலை உயர்வுக்குக் காரணமே காலம் தாண்டிய பருவ மழை பெய்ததே என சொல்லப்படுகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயங்கள் எல்லாம் நாசமாகின.

இந்நிலையில் இப்போது 120 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளிலும் நோய்த்தாக்குதல் அதிகமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

இனி Flying Squad பிடிச்சா பயமே இல்லை.. தொழில் முனைவோர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் உத்தரவு..

சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் நவீன விளையாட்டு வசதிகள்.. மின்னணு டெண்டர் வெளியீடு..

போரூர் முதல் பூந்தமல்லி வரை இனி நோ டிராபிக்.. கீழே சாலை, நடுவில் மேம்பாலம், மேலே மெட்ரோ ரயில்..

காலம் காத்திருந்து பதில் சொல்லிவிட்டது.. விஜய் வந்தவுடன் எழுந்து வரவேற்ற ரஜினிகாந்த்...

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அடுத்த கட்டுரையில்
Show comments