செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (23:06 IST)

'எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள், அவர்களுக்குப் பணம் வேண்டும்’ - ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்  மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
 
நாட்டில் கொரொனாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசை விமர்சித்து ப.சிதம்பரம் ஒரு விமர்சனம் தெரிவித்துள்ளார்.
 
அதில், பெட்ரோல் மீதுள்ள வரியை மத்திய அரசு உயர்த்தினால் ,அவர்கள் ஏழைகல், அவர்களுக்கு வரிப்பணம் வேண்டும் என்று விமர்சித்துள்ளார். 
 
பெட்ரோல் சில்லரை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தினார்கள் எனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள் அவர்களுக்கு பணம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் , ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர் அவர்கள் எவ்வளவு விலைகுறிப்பிட்டாலும் கொடுப்பார்கள் என மத்திய அரசு நினைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.