Daily Horoscope
✕

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையடிக்க 3 பைக்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட நிஷாந்த்...

Updated: வெள்ளி, 20 நவம்பர் 2026 (12:05 IST)
சமீபத்தில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 11.3 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக யுடியூபர் மீனாட்சி, நகையை கொள்ளையடித்த நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நிஷாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் அவரை வேனில் அழைத்து சென்றாபோது செய்தியாளர்களிடம் ‘இந்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என நிஷாந்த் கூறியிருந்தார்..

இந்நிலையில்தான் மதுரை தனிஷ் நகைக்கடை கொள்ளைக்கு நிஷாந்த் மூணு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. நவம்பர் 5ஆம் தேதி கொள்ளையடிக்க முயறி செய்தபோது மீனாட்சியின் தாயார் வாகனத்தை பயன்படுத்தியிருக்கிறார். அதன்பின் சில நாட்கள் கழித்து கொள்ளையடிக்கும் போது சர்வேயர் காலனியில் வாடகைக்கு எடுத்த பைக்கை பயன்படுத்தியுள்ளார். கொள்ளைக்கு பின் தனது Heo X Pulse பைக்கில் சேலம் வரை அவர் சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை இனி எடிட் செய்யலாம்... வியூஸ், லைக்ஸ் மற்றும் ரிப்ளைகளில் பாதிப்பு இருக்காது...

தங்கம் விலை வரலாறு காணாத சரிவு.. 10 நாளில் 12000 ரூபாய் குறைவு..

ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு...

குழந்தை இல்லையா? இனி லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டாம்... தமிழக அரசின் இயற்கை கருத்தரிப்பு மையங்கள்...

முதல்வர் காப்பீடு திட்டம், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்துடன் இணைப்பு.. இனி மக்களுக்கு டபுள் ஜாக்பாட்...

அடுத்த கட்டுரையில்
Show comments