வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (16:39 IST)

எதிர் கட்சி தலைவரை 'தாக்கி’ பேசிய அமைச்சர்...

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை எழுப்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மலை அணிவித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 
தமிழகத்தில் உள்ள முதலமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேசிவருகிறனர். ஆனால் எதிர்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் நாவடக்கமின்றி பேசிவருகிறார்.

மேலும் ஸ்டாலின் பதவி மீது ஆசை கொண்டு செயல்படுவது அவரது நடவடிக்கையிலேயே தெரிகிறது.
 
அவரது குடும்ம சொத்துக்களின் மதிப்பை அவரால் கூறமுடியுமா? மேலும் தி.மு.க வின் ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.