Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுத்தொகுப்பை சாலையில் கொட்டி போராட்டம்: மயிலாடுதுறையில் பரபரப்பு!

Written By siva
Updated: திங்கள், 17 ஜனவரி 2022 (16:56 IST)
பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமின்றி இருப்பதாகவும் பொங்கல் முடிந்த பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பு அளித்ததாகவும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பொருட்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொங்கல் முடிந்த பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பு தந்ததாக கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர்
 
மேலும் பலருக்கு பொங்கல் பரிசு தராமலேயே அவர்களுக்கு தந்து விட்டதாக குறுஞ்செய்தி வந்து இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறி அந்த பொருட்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து போதும் அதிகாரிகள் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

எல்லாம் காட்டு

இஷ்டத்துக்கு உயரும் ஆட்டோ கால் டாக்ஸி கட்டணம்.. பாரத் டாக்ஸி செயலி தமிழகத்திற்கு வருகிறதா?

தமிழகத்தில் உள்ள அகதிகள் நாடு திரும்ப புதிய சிறப்பு ஏற்பாடு.. இலங்கை அரசு முக்கிய அறிவிப்பு..

பிரதமர் வேட்பாளர் சர்ச்சையால் தவெக - காங்கிரஸ் உறவில் விரிசலா? எம்.எல்.ஏ தாரகை விளக்கம்...

காலாவதி ஆன Lays, Kurkure, Maggiக்கு புது எக்ஸ்பைரி தேதி.. மோசடி கும்பல் கைது..

கணவர், மனைவி இருவரும் வேலை பார்க்கும் முறைக்கு ஆப்பு வைக்கும் டிரம்ப்.. இந்தியர்களுக்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments