Daily Horoscope
✕

வேல் யாத்திரை இனிதே முடிந்தது; மாற்றத்திற்கு காத்திருக்கும் எல்.முருகன்!!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 7 டிசம்பர் 2020 (11:06 IST)
வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி. 
 
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6 வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் தமிழக அரசு தடையை மீறி வேல் யாத்திரையை பாஜக நடத்தி வந்தது. இந்நிலையில், வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்தார். 
 
மேலும் அவர், கொரோனா ஊரடங்கு இருப்பதால் உள் அரங்கில் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என கூறினார். அதோடு வேல் யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments