Daily Horoscope
✕

கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு!

Written By siva
Updated: வியாழன், 2 ஜூன் 2022 (20:04 IST)
கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு:
 
ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதையும், ரூ.5 லட்சம் பரிசுத்தொகையையும் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார் 
 
தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(90) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
மேற்கண்ட விருது பெறும் கலைஞர்களுக்கு விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது!

எல்லாம் காட்டு

இனிமே எங்க வழி தனி வழி!... தனி ரூட்டில் பயணிக்கப்போகும் திமுக!...

எல்லாம் போச்சி!.. அடுத்து என்ன பண்றது?. மன உளைச்சலில் சீமான்!...

பூமியை தாக்கிய சூரியனின் புவிகாந்த புயல்... இந்தியாவுக்கு பாதிப்பா?

ஜெர்மனியில் இருந்து டெல்லி வந்த விமானம் கடத்தலா? அவசரமாக அகமதாபாத்தில் இறக்கப்பட்டது ஏன்?

28 பேர் தவெகவுக்கு ஆதரவு!.. பழனிச்சாமிக்கு ஆப்பு!.. மூவரணி போடும் பிளான்!...

அடுத்த கட்டுரையில்
Show comments