திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (20:09 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 792
 
கோவை - 778
 
செங்கல்பட்டு - 398
 
திருப்பூர்- 276
 
சேலம் - 251
 
கன்னியாகுமரி- 122
 
ஈரோடு - 246
 
தஞ்சை - 89
 
திருவள்ளூர் - 192
 
திருச்சி - 123