40 தொகுதிகள் வாங்கிய ஐஜேகே வேட்பாளர் பட்டியல் என்ன ஆச்சு?

திங்கள், 15 மார்ச் 2021 (21:51 IST)
40 தொகுதிகள் வாங்கிய ஐஜேகே வேட்பாளர் பட்டியல் என்ன ஆச்சு?
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார் கட்சி மற்றும் பாரிவேந்தர் கட்சி இணைந்தது என்பதும் இந்த கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை கமல்ஹாசன் ஒதுக்கினார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று சரத்குமார் கட்சி 37 தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்து விட்டு மூன்று தொகுதிகளை கமல்ஹாசனிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆனால் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. அந்த கட்சியின் 40 வேட்பாளர் பட்டியலை அறிவிக்குமா? அல்லது சரத்குமார் கட்சி போலவே தொகுதிகளை திருப்பி தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஐஜேகே விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பது மக்கள் நீதி மையம் கட்சியினரின் எண்ணமாக உள்ளது

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments