விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்...
விவசாய நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்ட
பஞ்சாப் மாநிலம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்பட ஒன்று அவசரமாக விவசாய நிலத்தில் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டியாலாவில் இருந்து புறப்பட்ட ஒரு ராணு ஹெலிகாப்டர், வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் ஹெலிகாப்டருக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளது.
அதன்பின், ரோபர் என்ற விவசாயம் பயிரப்பட்டுள்ள நிலத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிரங்கியது. அதில் பயணித்த அதிகாரிகள் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகிறது.