1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Army helicopter crash down

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து...

helicopter
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்  யூனியன் பிரதேசத்தில்  இன்று ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்  ஒன்று  வானில் சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இரு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரியாசி மாவட்ட பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் விமானிகள்  உயிர் தப்பினர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அண்ணா இறந்தவுடன் உடனே ஆட்சிக்கு வர துடித்தவர் தான் கருணாநிதி - எம்.ஆர். விஜயபாஸ்கர்