Daily Horoscope
✕

இந்த ஆண்டின் வெப்ப அலை அறிவிப்பு வழிமுறைகள் வெளியானது!

Written By Papiksha Joseph
Updated: புதன், 15 மார்ச் 2023 (08:43 IST)
இந்த ஆண்டு நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து வெப்ப அலையால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய மாநில அரசுககள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம். தோல் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலை வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
 
எல்லோரும் பருத்தி ஆடைகள் அணிந்து வெளியில் செல்லவும், கலர் குடைகளை பயன்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.. காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்...

அன்பில் மகேஸ் வழக்கு.. தீர்ப்பு எப்போது? பரபரப்பான தகவல்...

போராட்டத்திற்கு வீட்டில் இருந்து கிளம்பிய மறுநிமிடம் அபிஜித் கரப்பான்பூச்சி கைது..டெல்லி போலீஸ் அதிரடி..

மிகவும் உற்சாகமாக இருக்கிறார் - வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து ஜே.சி.டி. பிரபாகர் தகவல்

15 - 20 சதவீதம் வரை உயரும்!.. ஜியோ IPO மீது வல்லுனர்கள் நம்பிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments