வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (22:33 IST)

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா பாதிப்பு குறைந்து வருகிறது.இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்கும் வகையில்,மட்டுமே பொருட்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. 
 

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.