தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!
சமீக நாட்களாக தமிழகத்தில் தக்காளி விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழ்க அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், பசுமைப்பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.95 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், தொடர் மழையின் காரணமாக தக்காளி வரத்துக் குறைந்துள்ளதால் மக்கள் பசுமைப் பண்ணைக் கடைகளை நாடலாம் எனத் தெரிவித்துள்ளார்.