Daily Horoscope

தங்கத்தின் விலை குறைவு...

Written By sinoj
Updated: புதன், 1 செப்டம்பர் 2021 (17:03 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.16 குறைந்துள்ளது.

இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.16 குறைந்து,   சவரன் ரூ.35,616 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,452 க்கு விற்பனை ஆகிறது.

மேலும், சென்னையில் இன்று வெள்ளியில் விலை ஒரு கிராம் ரூ. 67.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments