Daily Horoscope
✕

தங்கம் விலை குறைவு...

Written By sinoj
Updated: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:09 IST)
உலகில் கொரொனா தொற்றில் எதிரொலியாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதால் தங்கத்தில் விலை ஏறியது. இந்நிலையில் சில நாட்களாகத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

சென்னையில் இன்று 22 கேரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35. 728க்கு விற்பனை ஆகிறது.

அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,466 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.68.40 க்கு விற்பனை ஆகிறது.

 தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்க இது நல்ல நேரம் என மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

இனிமேல் ரிட்டர்ன் கொடுத்து ஆப்பிள் நிறுவனத்தை ஏமாத்த முடியாது.. ஒவ்வொரு ஸ்டோரிலும் ஸ்கேனர் கருவி...

13 கி.மீ தொலைவை வெறும் 21 நிமிடங்களில் கடந்துவிட்டேன்.. இது பெங்களூரா என ஆச்சரியம்: வைரல் பதிவு..

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 343 வாக்காளர் அடையாள அட்டைகள்.. விசாரணை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்...

X தளத்தில் லைக் பட்டணை கிளிக் பண்ணி பணம் அனுப்பலாம்!.. எலன் மஸ்க் அறிவிப்பு..

14 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி!.. சிபிசிஐடி அதிரடி முடிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments