இன்றைய தங்கம் விலை நிலவரம்..
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்
சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.3,926 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.4,279 க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.