Daily Horoscope
✕

தங்கத்தில் விலையில் சரிவு… இன்றைய நிலவரம்!

Updated: திங்கள், 29 மார்ச் 2021 (11:58 IST)
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.  8 கிராம் தங்கத்தின் விலை ரூ.33792-க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

விமானத்தில் வைத்தே அபிஜித் தீப்கே கைது!. டெல்லி போலீஸ் அதிரடி!...

அதிமுகவிடமிருந்து மதுராந்தகத்தை பறித்த தவெக!.. வாக்கு சதவீதம் என்ன?..

காமெடி பண்ணாதீங்க!.. தோல்வியை ஒத்துக்கோங்க!.. திமுகவை விளாசிய புளூசட்ட மாறன்..

இடைத்தேர்தல் முடிவு!.. இப்போது தவெகவின் பலம் என்ன?..

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

அடுத்த கட்டுரையில்
Show comments