Daily Horoscope
✕

குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 5 ஏப்ரல் 2021 (11:06 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.34,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து, ரூ.4,260-க்கு விற்பனை ஆகிறது. 

எல்லாம் காட்டு

கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா மந்தனா.. என்ன பேசினார்கள்?

அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு.. இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ விமானம் விபத்து.. எத்தனை ராணுவ வீரர்கள் பலி?

தமிழ்நாடு உள்பட 6 மாநில கவர்னர் நியமனம்.. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதிரடி..

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

அடுத்த கட்டுரையில்
Show comments