Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரா பௌர்ணமியில் சதுரகிரி யாத்திரை! – வனத்துறை அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: புதன், 13 ஏப்ரல் 2022 (11:07 IST)
தமிழகத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் விருதுநகரில் உள்ள சதுரகிரி மலை மகாலிங்கம் கோவில் பிரசித்தமானது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பல்வேறு முக்கிய நாட்களிலும் சதுரகிரி செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் நாளை சித்திரை மாதம் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 16ம் தேதி பௌர்ணமி நாள். சித்திரை பௌர்ணமி மகாலிங்கம் திருக்கோவிலில் வழிபாடு செய்ய முக்கியமான நாள் என்பதால் ஏப்ரல் 18 முதல் 5 நாட்களுக்கு சதுரகிரி செல்ல தமிழக வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

எல்லாம் காட்டு

ஆதவ் அர்ஜுனா ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கல!. நிதியும் கொடுக்கல!.. மேயர் பிரியா கோபம்!...

நேபாள வெள்ளத்திற்கு இந்தியாவும், சீனாவும்தான் பொறுப்பு!.. நேபாள அமைச்சர் கோபம்!..

நேபாளத்தில் ஆற்றங்கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள எச்சரிக்கை!..

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO சம்பளம் ரூ.551 கோடி.. பழைய CEO டிம் குக் சம்பளம் எவ்வளவு?

நேபாளர் பேரழிவு: நீர்மின் நிலையத்துக்குள் சிக்கிய 550-க்கும் மேற்பட்டோர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments