Daily Horoscope

7 நாட்கள் நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Written By siva
Updated: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:17 IST)
7 நாட்கள் நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!
கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் நடத்திவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடலில் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளுக்கு தடை விதிக்கக் கோரி கடந்த ஏழு நாட்களாக நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர் 
 
இந்த போராட்டம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து இந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக மீனவர்களின் சங்கம் அறிவித்துள்ளது
 
கடலில் மீன் பிடிக்க சுருக்குமடி வகைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும்ன், அந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments