புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (21:05 IST)

ஹேங்கிங் செய்து போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்...

ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கொடுத்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக்கிங் செய்து சுமார் 600 போலி இறப்பு, பிறப்பு சான்றிதழ்களை சிலர் விநியோகம் செய்வதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பீகார் மாநிலத்தில் 2 பேரை போலீஸார் அ கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 அவர்களிடம் இருந்து,லேப்டாப்  மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.