Daily Horoscope
✕

தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்

Written By Sinoj
Updated: புதன், 10 ஆகஸ்ட் 2022 (22:14 IST)
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,  கழக இடைக்கால  பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சி  தலைவருமான திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.

கரூர் வடக்கு பகுதி 7 வது வார்டு தேமுதிக இளைஞர் அணி செயலாளர் மகேஷ்வரன், முன்னாள் 7 வது வார்டு செயலாளர் எ.ரவி, கேப்டன் மன்றத்தை சேர்ந்த சண்முகம், சுதர்சன் உள்ளிட்ட நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி  கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை  இணைத்துக் கொண்டனர்.
 
உடன் கரூர் வடக்கு  பகுதி கழக செயலாளர் அண்ணமார் தங்கவேல், 07 வது வார்டு செயலாளர் அசோக் குமார்  உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments