செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:56 IST)

சூழலியல் குற்றங்கள் தமிழ்நாடு முதலிடம்

தேசியக் குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் சூழலியல் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.