வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (23:21 IST)

ரயில்வே பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற அடைய வேண்டாம்- ரயில்வேதுறை

ரயில்வே பணிக்கு இடைத்தரர்களை நம்பி ஏமாற அடைய வேண்டாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது:

ரயில்வே பணிக்கு இடைத்தர்களை நம்பி ஏமாற வேண்டம் எனவும், அதிகாரப்பூர்வமான ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மடுமே தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ளது.