1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (20:48 IST)

தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

தமிழகத்தில் தொடர்மழை காரணமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தொடர்மழை காரணமாக திருநெல்வேலி,தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிக் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.