திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (22:14 IST)

மருத்துவர் பாலியல் வன்கொடுமை !

வேலூரில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம்பெண் மருத்துவரை கூட்டுப்  பாலியல்  வன் கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக 2 சிறார்கள் உட்பட சுமார் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.