திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (16:23 IST)

போலீஸார் செய்த காரியம் தெரியுமா ... ச்சே ...சான்ஸே இல்ல...

நெசவுக்கும் பட்டுக்கும்  பேர் பெற்ற காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள பழவந்தாங்கல் என்ற கிராமத்தில் காவல் நிலையம் இயங்கிவருகிறது.
இங்கு துப்புரவுத் தொழியாக வேலைசெய்து வந்த அனுசுயா என்பவரின் பிறந்த நாள் இன்று. எனவே காவல் ஆய்வாளர் வெங்கடேஷன் சக காவலர்களுடன்   இணைந்து  அவரது பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தனர்.
 
இந்நிலையில் கடையில் வாங்கி வந்த கேக்கை  காவல் நிலையத்தில் வைத்து அனுசுயா வெட்டி அனைவருக்கும் கொடுத்து கொண்டாடினார். வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஓரிடத்தில் பணியாற்றும் அன்புடன் அனுசுயாவின் பிறந்தநாளை காவலர்கள் மத்தியில் கொண்டாடியது நெகிழ்சியாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.